Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, March 30, 2026
96 விரிவு
உண்மை 96 விரிவு
அகக் கருவிகள் – 36இல்
1. ஆன்ம தத்துவங்கள் – 24
2. வித்தியா தத்துவங்கள் – 7
3. சுத்த வித்தை – 5 ஆக நிற்கிறது
1. ஆன்ம தத்துவங்கள் – 24
1. பஞ்ச பூதம் – 5
2. தன் மாத்திரை – 5
3. கன்ம இந்திரியம் – 5
4. ஞான இந்திரியம் – 5
5 . அந்தக் கரணம் – 4
2. வித்தியா தத்துவங்கள் – 7
1. கலை
2. காலம்
3. புருஷன்
4. இராகம்
5. வித்தை
6.அராகம்
7. மாயை
3. சுத்த வித்தை- 5
1. ஈஸ்வரம்
2. சாதாக்கியம்
3. சுத்த வித்தை
4. விந்து
5 நாதம்
புறக் கருவிகள் – 60
1 பஞ்சபூதக் காரியம் – 5*5 – 25
மண் – 5
1 மயிர்
2 தோல்
3. எலும்பு
4.நரம்பு
5. தசை
2. நீர் – 5
1. நீர்
2. உதிரம்
3. மூளை
4. மஜ்ஜை
5 சுக்கிலம்
3. அக்கினி – 5
1. ஆகாரம்
2. நித்திரை
3. பயம்
4. மைதுனம்
5.சோம்பல்
4. வாயு – 5
1. ஓடல்
2. நடத்தல்
3. இருத்தல்
4. கிடத்தல்
5. தத்தல்
5. ஆகாயம் – 5
1 குரோதம்
2 லோபம்
3 மோகம்
4. மதம்
5. மாற்சரியம்
2. வாயு – 10
1. பிராணன்
2. அபானன்
3. வியானன்
4. உதானன்
5. சமானன்
6.நாகன்
7. கூர்மன்
8. கிருகரன்
9. தேவதத்தன்
10 . தனஞ்செயன்
3. நாடி – 10
1 இடை
2. பிங்கலை
3. சுழிமுனை
4. அத்தி
5. காந்தாரி
6.சிங்குவை
7. கன்னி அலம்புடை
8. புருஷன்
9.சங்கினி
10. குகு
4. வாக்கு – 4
1.சூக்குமை
2. பைசந்தி
3. வைகரி
4. மத்திமை
5 ஏடணை – 3
1. தாரம்
2. புத்திரன்
3. அர்த்தம் – பொருள்
6. குணம் – 3
1.சத்துவம்
2. இராஜசம்
3. தாமசம்
7 வசனாதி – 5 ( கன்ம இந்திரியக் கிரியை )
1.வசனம்
2. கமனம்
3. தானம்
4. விசர்க்கம்
5. ஆனந்தம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.