விந்து - பரவிந்து
குடி நீர் 100 டிகிரியில் காய்ச்சினால்
அசுத்தம் கிருமி நீங்கி சுத்தம் ஆதல் மாதிரி தான்
விந்துவும் சுத்த உஷ்ணத்தால் அசுத்த குணங்கள் நீங்கி
சுப குணங்கள் மேலோங்கும்
கீழ் பச்சைத்திரை நீங்கலால்
உத்தமன் புருஷோத்தமன் ஆவன்
இது தவத்தால் உண்டாகும் பயன் அனுபவம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.