குரு பெருமை - பத்திரகிரியார் எக்காலக்கண்ணி
உச்சிக் கிடைநடுவே யோங்கு குருபதத்தை
நிச்சயித்து கொண்டிருந்து நேர்வதினி எக்காலம் ??
விளக்கம் :
அதாவது சுழி உச்சியில் விளங்கு ஆன்ம பதத்தை தான் காண்பது எப்போது ??
ஆன்ம தரிசனம் அனுபவம் எப்போது ?? என வினவுகிறார் சித்தர்
குரு = ஆன்மா இறைவன் கடவுள் என அறிதல் வேண்டும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.