Sunday, March 29, 2026

பத்திரகிரியார் - கண்ணி

பத்திரகிரியார் - கண்ணி உதயச் சுடர்மூன்று முள்வீட்டி லேகொளுத்தி இதயத் திருநடன மினிக்காண்ப தெக்காலம் விளக்கம் : சுழி உச்சியிலே சோம சூரியாக்கினி கலைகளை சேர்த்து , அங்கு ஆன்மா நடத்தை அசைவை காண்பது எப்போது ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.