Friday, March 27, 2026

பச்சைத் திரை பெருமை - அனுபவங்கள்

பச்சைத் திரை பெருமை - அனுபவங்கள் இந்த திரை ( கீழ்த் திரை ) , தவத்தின் உஷ்ணத்தால் விலக விலக , பல்வேறு அனுபவங்கள் சாதகனுக்கு வரும் 1 ஒருமை 2 ஐம்புலன் அடக்கம் 3 எட்டிரெண்டு சேர்க்கை 4 உப சாந்த மௌனம் 5 கற்பகம் 6 தற்போத ஒழிவு 7 விந்து மாற்றம் – குண மாற்றம் – புருஷோத்தமன் 8 உலகத்துடன் ஒட்டா நிலை 9 உலகத்துடன் பந்தம் அறுத்துக்கொண்டே வருதல் 10 அசைவு ஒழிவு 11 மனோ லயம் 12 எண்ணமற்ற நிலை 13 பொது நோக்கம் 14 உணர்வு நுணுகி வருதலால் , பரு உடல் / தத்துவம் கடந்து செல்லும் அனுபவம் 15 உள்ளதை உள்ளபடி அறியும் தன்மை வரும் – மனம் – உலக வாழ்வு – உறவுகள் இதில் அடக்கம் இன்னம் பலப்பல வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.