சித்திபுரம் - சன்மார்க்க விளக்கம் “
வடலூர்க்கு ஞான சித்திபுரம் என்ற பேர் வைத்துள்ளார் வள்ளல் பெருமான்
புறத்தில்
அது உத்தர ஞான சிதம்பரம் ஆகும்
கடலூர் சிதம்பரம் பூர்வ சிதம்பரம் ஆம்
அகத்தில்
பூர்வம் 16 வது நிலையும்
உத்தரம் 17வது நிலையும் குறிப்பதுவாம்
இங்கே தான் மரணமிலாப்பெருவாழ்வு முத்தேக சித்தி கைவல்யம் ஆவது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.