Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 24, 2026
ஒருமை – தாரணை வலிமை “
ஒருமை – தாரணை வலிமை “
அருட்பா – 6 ம் திருமுறை – சுத்த சிவநிலை
சத்தியஞ்செய் கின்றேன் சகத்தீர் அறிமின்கள்
சித்திஎலாம் வல்ல சிவம்ஒன்றே – நித்தியம்என்
றெண்ணுமெண்ணத் தாலேநம் எண்ணமெலாம் கைகூடும்
நண்ணுமின்பத் தேன்என்று நான்
பொருள் :
” எல்லாம் வல்ல சிவம் ஒன்றே – அது நித்யம் என்ற ஏக எண்ணத்தாலேயே நாம் நினைத்தது எலாம் ஈடேறும் – கைகூடும்
இது சத்யம் என்கிறார் வள்ளல் பெருமான்
சரி இது எப்படி நடக்குது ?
எல்லாம் எண்ணத்தின் ஒருமை தரும் வலிமையால் தானே அல்லாது வேறல்ல
இது அட்டாங்க யோகம் தாரணையின் வலிமை பெருமை சாதனை
இது பெண்கள் விஷயத்தில் கற்பாகவும்
ஆன்மீகத்தில் யோக ஞானத்தில் கற்பக மரம் – அமுத சுரபி ஆக கற்பிக்கப்பட்டிருக்கு
விஞ்ஞானம் :
Thoughts can heal the body
But How ??
Divine Oneness will manifest anything and everything we wish
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.