Tuesday, March 24, 2026

காபியும் ஆன்ம சாதகனும்

காபியும் ஆன்ம சாதகனும் ஃபில்டர் காபியில் முதல் டிகாக்ஷன் காபி திடம் சுவை மணம் ருசி நன்றாக இருக்கும் ரெண்டாவது காபி சுமாராகிவிடும் சாதகனின் தவத்தில் முதல் ஒரு மணி நேரம் நல்ல படி போகும் மனம் அடங்கி நல்ல அனுபவம் வரும் நேரம் நீடிக்க நீடிக்க மனம் ஆட்டம் காட்ட ஆரம்பிக்கும் அலை பாயும் எண்ண சிதறல் அதிகரிக்கும் முதல் டிகாக்ஷன் காபி மாதிரியாக தவம் முழுமையும் 3 /4 மணி நேரமும் மனம் அடங்கி அனுபவம் வரவழைப்பது ஆன்ம சாதகனின் கடமையும் தர்மமும் ஆகும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.