இளநீரும் – பத நீரும் ( பனஞ்சாறு ) “
ரெண்டுமே கோடையில் தாகத்தை தணிக்கும் குணம் உடைத்து
இள நீர் – தென்னை மரத்தில் இருந்து கிடைப்பது
பத நீர் – பனை மரத்தில்
தென்னை தேங்காயில் மூன்று கண் இருக்கு
பனங்காயிலும் மூன்று கண் இருக்கு
ஆகையால் ரெண்டுமே அமுதத்தை புறத்தே வந்த விளக்கம் ஆகும்
அமுதமும் போதை அளிக்கக்கூடியது குளிர்ச்சியானதும் கூட
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.