Saturday, March 28, 2026

திருவடி தவம் பெருமை

திருவடி தவம் பெருமை உண்மை சம்பவம் நடந்து 3 - 4 ஆண்டுகள் இருக்கும் நான் 1996 காஞ்சி தனபால் என்பவரிடம் முதல் கட்ட கண்ணாடி பயிற்சி கற்றுக்கொண்டேன் நான் அப்போது L & T Valves யில் பணி நான் அங்கு பணிபுரிபவர் பலரை சன்மார்க்கத்துக்கு மாற்றிவிட்டேன் – மன வளக்கலையில் இருந்து அது நல்ல அனுபவம் அளித்தது ஆனால் அடுத்த கட்டம் அனுபவம் அளிக்கவில்லை கண் மூடி செய வேணும் என கற்றுக்கொடுத்ததால் பின்னர் நானே ஆராய்ச்சி செய்து சரியான முறை தெரிந்து பயிற்சி செய்து நல்ல அனுபவத்துக்கு வந்தும் விட்டேன் குறிப்பிடத்தக்க அனுபவம் : உடலில் பாதம் மிக மென்மை அடைந்து வருவது இது அருள் செயல்பாட்டினால் கண் பயிற்சி அளிக்கும் உன்னத அனுபவம் நான் எப்போதாதவது இவரிடம் பேசுவேன் அப்போது நடந்தது : இதை கூறியது காஞ்சி சேர்ந்த தனபால் மாணவர் – சன்மார்க்க சங்கம் எல்லாரும் தனபாலிடம் கற்றார்கள் விட்டார்கள் ஆரும் பயிற்சி செய்வதே இல்லை குடும்பம் வேலை உடல் நலம் என பலப்பல தடைகள் பிரஸ்னைகள் ஆனால் நீங்கள் மட்டுமே உறுதியாக இருந்து தொடர்ந்து பயின்று – ஆய்வு செய்தும் சரியான முறை கண்டுபிடித்து – நல்ல அனுபவத்துக்கு வந்தது பெரிய விஷயம் எனக்கு பெருமையாக இருந்தது அவரிடம் கற்ற எல்லவரும் தவறான பயிற்சி செய்கிறார் அனுபவம் இல்லை ஆனாலும் நான் உண்மை எடுத்து சொன்னாலும் கேட்பதாயில்லை தனபால் ரசிகர் மன்றம் உறுப்பினர் நடத்துகிறார் - கர்மா வினை இல்லை உண்மை வித்தை கற்க விட்ட குறை தொட்ட குறை இல்லை அருள் எப்ப வருமோ ?? அப்ப உண்மை தெரிந்து கொள்வார் நானும் விட்டுவிட்டேன் சரியான பயிற்சி சரியான அனுபவம் அளிக்கும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.