மனம் இழிவு
எப்படி
ஒரு பெற்றோர்
காதல் திருமணம் எதிர்க்கிறாரோ
எந்த திருமணம் ஆனாலும்
அதே ஜாதியோ இலை வேறு ஜாதியாயினும்
அவர்கள் எதிர்ப்பர்
அதே மாதிரி மனமும்
நாம் அறிவுடன் கலக்க எதிர்ப்பு காட்டிய படியே இருக்கும்
தடுக்கவும் செயும் தடைகள் உருவாக்கும்
மனதுடன் ஜாக்கிரதையாக இருக்கணும்
பள்ளத்தில் அதல பாதாளத்தில் தள்ளிவிட்டிடும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.