Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, March 27, 2026
புருஷோத்தமன் – தத்துவ விளக்கம்
புருஷோத்தமன் – தத்துவ விளக்கம்
கந்தகுரு கவசம்
என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்
நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்
“ புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும் “
புருஷோத்தமன் யார் ??
ஸ்ரீ ராமன் தான்
அது சுத்த ஜீவன் ஆகும்
எப்படி சுத்தம் ஆவது ?
தவத்தில் இரு கண் மேலேறி , திருவடிகள் சுத்த உஷ்ணம் உண்டாக்க , அது கீழ் பச்சைத்திரை விலக்க விலக்க , அதன் பயனாக , ராகாதிகள் சுத்தம் ஆக , ஜீவன் சுத்தம் ஆகி புருஷோத்தமன் ஆவன்
தவத்தால் கிட்டும் அனுபவம் தான் புருஷோத்தமன்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.