சாலை அனந்தர் – சன்மார்க்க விளக்கம் “
1 யார் சதா 24*7 யோக நித்திரையில் இருக்காரோ ??
அவர் அனந்தர்
2 யார் அனந்த சயனத்தில் இருப்பவரோ ??
அவர் அனந்தர்
3 யார் தூங்கா தூக்கம் எனும் அனுபவத்தில் இருக்காரோ ??
அவர் அனந்தர்
இது தவத்தால் வரும் அனுபவமே அல்லாது வெறும் பட்டம் பெற்று – தலைப்பாகை சூடிக்கொள்வதல்ல
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.