ஞான சித்தி பெருமை “
“ கந்த குரு கவசம் “
சித்தியிலே “ பெரிய ஞானசித்தி “ நீ அருள
சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்
சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் …… 130
அதாவது
1 கர்ம சித்தி – 8 மா சித்தி
2 யோக சித்தி 64
இதுவிடவும்
647/688 வகை ஞான சித்தி தான் பெரியது அதை எனக்கு அருள்வாயாக என வேண்டுகிறார்
ெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.