Tuesday, March 24, 2026

L4 – நான்காம் கட்டப் பயிற்சி

L4 – நான்காம் கட்டப் பயிற்சி 1 உலகில் உள்ள 700 கோடிப் பேர்க்கும் உடல் அமைப்பு எப்படி வேறுபடுது ?? எப்படி எதனால் வேறுபடுது ?? எது இதை நிர்ணயிக்குது என தேடப்போய் இந்த விஷயங்கள் தெரிந்து கொண்டேன் 2 வள்ளலார் வரிகள் : உயிர் வரு வகை அறியீர் உடல் வருவகை அறியீர் என்ற வரிக்கு பொருள் தேடப்போய் இந்த அரிய பெரிய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் சைவ சித்தாந்தம் படித்துத் தெரிந்துகொண்டேன் இது ஒரு உயிரின் முழுப்பயணத்தையும் விவரிக்கும் தோற்றம் முதல் ஒடுக்கம் வரை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.