ராம ராஜ்ஜியம் தத்துவ விளக்கம்
எல்லாரும் காமராஜர் ஆட்சி அமைப்போம்
ராம ராஜ்ஜியம் அமைப்போம் என்கிறார்
அப்படின்னா என்ன??
கீழ் பச்சை திரை விலகினால் , ஆன்ம சாதகன் உத்தமன் ஆவன்
சுபகுணம் தர்மம் காக்கும் புருஷோத்தமன் ஆவன்
அத்தகைய புருஷன் ஆட்சி நடத்தினால் அது ராமராஜ்ஜியம்
ராமன் - புருஷோத்தமன்
அதனால் ராமராஜ்ஜியம் என்றனர்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.