பதஞ்சலி யோகமும் - ஞானமும்
இயமம்
நியமம்
ஆசனம்
பிராணாயாமம்
பிரத்யாகாரம்
தாரணை
தியானம்
சமாதி
இவைகள் தான் எட்டு பாதம் உடை பதஞ்சலி யோகம்
இவைகள் எப்படி ஞான பாதத்துடன் ஒத்துப்போகும் ??
இயமம் நியமம் தான் சரியை
ஆசனம் பிராணாயாமம் தான் கிரியை
பிரத்யாகாரம் தாரணை தியானம் தான் யோகம்
சமாதி தான் ஞானம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.