திருவடி பெருமை “
இருமுடி அவரவர் முடியில் தாங்கி
புறத்திலே 18படி மேல் விளங்கு ஐயப்பனை தரிசிப்பது
வெறும் சடங்கு சம்பிரதாயம்
இது நம் பிறவி நோய் தீர்க்காது
ஆனால்
கொடுமுடி மேல் மணிமுடியில் விளங்கு திருவடி
பொறிகரணங்களுக்கு அப்பால் விளங்கு திருவடி
ஞானத்தால் கண்டால் பிறவி நோய் தீரும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.