ஞான போதினி
“ கண்ணுக்கு எட்டிய தூரமும் - கற்பனைக்கு எட்டா தூரமும் “
1 கண்ணுக்கு எட்டிய தூரம்
ஊனக்கண்ணால் ஸ்தூலக்கண்ணால் நோக்கும் தூரத்தில் விளங்கு ஆன்மா
2 கற்பனைக்கு எட்டா தூரம்
மனம் இந்திரியங்களுக்கு புலப்படா எட்டா உயரத்தில் விளங்கும் திருவடி அபெஜோதி நடராஜர்
இது தான் வித்தியாசம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.