தசகாரியமும் வாசியும் “
தசகாரியம் என்பது
ஓணம் விருந்து சத்யா மாதிரி
சுமார் 12/18 வகை உணவுடன் விருந்து மாதிரி
இது மரணமிலாப்பெருவாழ்வுக்கு கூட்டி செல்லும்
வாசி அதில் ஊறுகாய் மாதிரி
ஆகையால் வாசி வைத்து தச காரியம் ஆற்றுவது ஆகாத காரியம்
வாசி சாகாக்கலை அறிவிக்காது
அப்படி கூறினால் அது ஏமாத்து வேலை நகைச்சுவை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.