Monday, March 30, 2026

பக்ஷ பேதமும் தத்துவங்களும் “ வள்ளலார் தன் உரை நடையில் சம்பு பக்ஷம் பத்தி : சாமானிய ஜீவன் – விசேஷ ஜீவன் என ஜீவன் இரு வகை சிறந்தது சாமானியம் – ஆன்ம அறிவு – ஆன்மா தாழ்ந்தது விசேஷம் – மன அறிவு இவை பூர்வம் உத்தரம் என விளங்கப்பெறுது பூர்வம் என்பது லிங்கஸ்தானம் sex centre உத்தரம் என்பது ஆக்ஞா சிருஷ்டிக்கு காரணம் லிங்கம் ஆதலால் சாமானியம் காரணப்பட விசேஷம் காரியப்படும் விசேஷம் காரியப்படாமல் சிருஷ்டி காரியப்படாது இது சாதாரண பாகம் அசாதாரண பாகம் : சம்பு பஷ சிருஷ்டியில், சாமானியம் கொண்டே விசேஷத்தை வெளிப்படுத்திக்கொளலாம் சாமானியத்தில் விசேஷம் அடங்கி இருக்கும் தவம் செய்து செய்து பக்குவத்தில் மேலேற மேலேற ஜீவன் தன் நிலை உயரப்பெறுவான் என்பது உறுதி இந்த அளவுக்கு நாம் பக்குவத்தில் உயர்ந்து விட்டால் , நம் பிறப்பை உடல் அமைப்பை நாமே தீர்மானிக்க முடியும் என்பது கருத்து புராணங்களில் : ரிஷிகள் தம்பதியின் இடத்து “ உங்களுக்கு அறிவாளியான குறைந்த ஆயுளுடன் பிள்ளை வேணுமா ?? இல்லை - முட்டாள் அசட்டு பிள்ளை நீண்ட ஆயுளுடன் பிள்ளை வேணுமா என கேட்டு வரம் அளிப்பர் ஆன்மா துணை கொண்டு ஜீவன் தன் பிறப்பை முடிவு செய்து கொள்ளலாம் APJ and Deathless bodies Book Soul would take a direct embodiment in அசாதாரண சம்பு பக்ஷ சிருஷ்டி without undergoing process of birth Jeevan – effecting soul - காரிய ஆன்மா விசேஷ ஜீவன் Atman - causal soul – காரண ஆன்மா – சாமானிய ஜீவன் In அசாதாரண சம்பு பக்ஷ சிருஷ்டி,, saamaanya Jeevan the causal soul can manifest Visesha soul the effecting atman soul , the instruments and body – இது இன்னும் சுலபமா புரிய வைக்கவா ?? சில விமானங்கள் எரி பொருள் , தரைக்கு வராமலே , வானத்திலேயே மத்த விமானம் மூலம் நிரப்பிக்கொண்டு பறந்த படி இருக்கும் மாதிரியாக பூமியில் பிறக்காமலே அறிவு வளர்ச்சியினால் மேன்மேலும் வளர்தல் பரிணாம வளர்ச்சி காணுதல் இது எப்படி சாத்தியமாகுது எனில் ?? தத்துவ படிகளில் மேலேற மேலேற இதெல்லாம் சாத்தியம் வித்தியா தத்துவத்தில் தான் கலை காலம் ராகம் எனும் தத்துவம் அடக்கம் வித்தியா தத்துவத்துக்கு கீழ் ஞான / கன்ம இந்திரியம் கரணம் அடங்கிய ஆன்ம தத்துவம் இதை தாண்டி சிவ தத்துவத்துக்கு மேலேறி விட்டால் , நம் பிறப்பு உடல் அமைப்பு தாய் தந்தையர் தேசம் எல்லாவற்றையும் முடிவெடுத்துக்கொள்ள முடியும் தத்துவ படிகளில் இருப்பது சூக்குமம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.