Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 24, 2026
சுத்த சன்மார்க்கமும் சைவ சித்தாந்தமும் “
சுத்த சன்மார்க்கமும் சைவ சித்தாந்தமும் “
சைவ சித்தாந்தம்
தத்துவத் தோற்றம் - செயல் - இயக்கம்
உயிர் /உடல் தோற்றம் இயக்கம் யாவுக்கும் அடிப்படை
விஷயம் எடுத்துரைக்கும்
ஆனால்
அதை கடக்கும் பயிற்சி வித்தை கற்றுத்தராது
அதுக்கு தகுந்த குரு ஆச்சாரியார் வேணும்
அது சன்மார்க்கம் கற்றுத்தரும்
அதனால் தான் பெருமானார் :
1 சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
நேத்திரம் போல் நேர் காட்டாவே என பாடுகிறார்
2 ஏறாமிசை ஏற்றி என் தனக்கே ஆறாறு காட்டிய அபெஜோதி
ஆறாறு கடத்திய அபெஜோதி என்றெல்லாம் பாடுகிறார்
தவத்தினால் 36 வரையும் பார்க்கவும் முடியும் கடக்கவும் முடியும் என்பது ஞானியர் தம் துணிபு
இது தான் சன்மார்க்கத்தின் பெருமை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.