Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, March 29, 2026
பத்திரகிரியார் – கண்ணி
பத்திரகிரியார் – கண்ணி
அருவி மலைநடுவே யாயிரக்கால் மண்டபத்துள்
திருவிளை யாட்டங்கண்டு தெரிசிப்ப தெக்காலம்
விளக்கம் :
அதாவது , சுழி உச்சியில் அமுத தாரைகள் நடுவே ஆயிரம் இதழ் மண்டபம் ஒத்த மூளை நடுவே ஆன்மாவை ஆட்டம் அசைவை நடனம் காண்பது எப்போது ??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.