Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 24, 2026
ஞானம் அடையும் முறை
ஞானம் அடையும் முறை
சந்திரயான் நிலவில் இறங்க
இந்தியாவுக்கு இஸ்ரோவுக்கு
அமெரிக்கா – ஐரோப்பா மற்ற நாடுகள் உதவி செய்துள்ளன
தொழில் நுட்ப உதவி செய்துள்ளன
அமெரிக்காவின் NASA
ஐரோப்பாவின் EUSA European Space Agency
மற்றும் ரஷ்யாவின் ROSCOSMOS யாவும் உதவி செய்துள்ளன
அதே மாதிரி தான்
நாமும் ஞானம் அடைய வேணுமெனில்
திருமந்திரம் திருவாசகம் அருட்பா
வேதம் உபநிடதம் – சைவ சித்தாந்தம் படிக்கணும்
படித்து தெளிந்து
பயிற்சி அறிந்து அதை பயின்றும்
அனுபவத்துக்கு வந்தால் தான்
ஞானம் அடைய முடியும்
பலப்பல ஞானியர் சித்தர் மகான்கள் அனுக்கிரகம் வேணும்
அதனால் தான் வள்ளலார் சித்தர் ஜீவசமாதி சென்று வரவும் என்கிறார்
இதை எல்லாம் விடுத்து
ஆறாம் திருமுறை தான் படிப்பது மற்றது எலாம் ஒதுக்குவது
சாதனை என ஒன்றுமிலை – சோறு தான்எல்லாம் என்றிருப்பது
இப்படி இருந்தால் சன்மார்க்கம் எப்படி உருப்படும் ??
சன்மார்க்க காலம் எப்ப எப்படி பிறக்கும் ??
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.