ஜகத்குரு யார் ?
நான் முன்னமே என் பலப்பல பதிவுகளில் பதிந்துளேன் –
எல்லவர்க்கும் தத்தம் ஆன்மா தான் குரு ஆசாரியன் ஆவன்
அதுவே ஜகத்குருவும் கூட என
இதை உறுதிப்படுத்தும் பாட்டு ஆதாரம் :
கந்த குரு கவசம் :
திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா
“ ஜகத்குரோ சிவகுமரா “ சித்தமலம் அகற்றிடுவாய்
செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும்
சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய்
சிவக்குமரா – ஆன்மா – விந்து
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.