Tuesday, April 7, 2026

கடவுளும் உலகமும்

கடவுளும் உலகமும் கடவுள் பத்திய விஷயத்தில் , நாம் எல்லவரும் ஜீவான்மாக்கள் கடவுள் தான் பரமாத்மா பரமாத்மா எனில் கிருஷ்ணன் கிருஷ்ண பரமாத்மா எனும் நிலை தான் உச்சம் எனவும் அதுக்கு மேல் ஆரும் /ஏதுமிலை இல்லை எனவும் தான் 99 % விளக்குவர் இதை ஆரும் மறுக்க முடியாது உண்மையில் ஆன்மா தான் கண்ணன் அதுக்கு மேல் பலப்பல நிலைகள் நிலுவை உள அது பத்தி எல்லாம் உலகம் அறியா சிற்றம்பலம் தான் இறுதி ஈறு என்பதை இந்த உலகம் அறியாது அபெ ஜோதி / நடராஜர் தான் கடை அனுபவம் அதனால் தான் உலகத்தை நம்பவே கூடாது உலகத்துக்கும் உண்மைக்கும் ஒளி ஆண்டுகள் தூரம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.