Tuesday, April 7, 2026

கவிகள் பாதி ஞானியர் தான் “

கவிகள் பாதி ஞானியர் தான் “ சினிமா பாடல் : பூவில் பொங்கும் நிறங்களே பூக்கள் ஆடும் வனங்களே “ எங்கெங்கும் அவர்போல நான் பார்க்கிறேன் அங்கங்கு எனை போல அவர் காண்கிறார் “ ( இது சிற்றம்பலப் பிரவேச அனுபவம் ) நீயென்றும் இனி நானென்றும் அழைக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா ( இது அத்துவித - ஜீவப்பிரம்ம ஐக்கிய அனுபவம் ) இது பிரபலமான சினிமா பாடல் காதல் – காதலர் தம் காதல் மேலீட்டால் பாடினாலும் அதிலும் ஞானம் ஒருமை எல்லாம் கலந்து இருக்கு என்பது உண்மை ஆஹா கவி எவ்வளவு அழகாக ஒருமை அனுபவம் – சிற்றம்பலம் அனுபவம் பத்தி பாடுகிறார் கவிகள் பாதி ஞானியர் தான் சந்தேகமே இலை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.