Sunday, April 5, 2026

சுத்த உஷ்ணம் – ஆகாய கங்கை “

சுத்த உஷ்ணம் – ஆகாய கங்கை “ இஸ்திரி பெட்டியில் கரி எரிந்து வெப்பம் உண்டாகி அது நம் ஆடையின் சுருக்கங்களை நீக்குது விந்து சுத்த உஷ்ணத்தால் பரவிந்துவாக மாறி ஆகாய கங்கை ஆக மாறி உடல் முழுதும் பரவினால் அது உடல் சுருக்கத்தை நீக்கி இளமை மீட்டு தருது ஆற்றுவார் ஆர் ? எப்படி ஆற்றுவது ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.