Monday, April 27, 2026

திருக்கடையூர் அமிர்த புஷ்கரிணி – தத்துவ விளக்கம் “

திருக்கடையூர் அமிர்த புஷ்கரிணி – தத்துவ விளக்கம் “ திருக்கடையூர் மிக பிரசித்தி பெற்ற சிவஸ்தலம் ஆம் எல்லவரும் அறிந்ததே எமனை காலால் உதைத்த ஸ்தலம் அப்பன் – கால சம்ஹார மூர்த்தி கடம் = அமுத கலசம் / பானை புஷ்கரிணி – அமுதத்தில் தீர்த்தமாடும் திருத்தலம் அதாவது இந்த குளம் அமுத த்தால் ஆனது என்ற பொருளாம் தத்துவ விளக்கம் : தவத்தால் விந்து கலை மேலேற்றி சிரசில் உள்ள குளத்தில் நிரப்பி அதில் தீர்த்தமாடினால் , நாம் இழந்த இளமையை மீட்டும் அடைவோம் யௌவனம் மீட்டு எடுப்போம் கிழவனும் பாலன் ஆவான் அது தான் அந்த அமுத குளம் இந்த கதை கருத்து தான் நீலகண்டர் வாழ்வில் – சிவம் அவரை குளத்தில் மூழ்கி சத்தியம் செயச் சொல்ல அவர்கள் மீண்டும் இளமையுடன் திரும்புவர் அமுத குளத்தில் மூழ்கி எழுந்தால் உடல் காயகல்பம் அடையும் என்றவாறு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.