Tuesday, April 14, 2026

உந்தீபற “ – சன்மார்க்க விளக்கம்

உந்தீபற “ – சன்மார்க்க விளக்கம் உந்தீபற எனில் உள் தீ பறக்கட்டும் என பொருள் அதாவது உள்ளொளி ஓங்கட்டும் என பொருளாம் இதை பர ஒளி எனவும் பகரலாம் இது செம்மையாக ( நிறம் ) இருக்கும் இதை நம் சித்தர் பெருமக்களும் பாடியுள்ளார் – வள்ளல் பெருமானும் பாடியுள்ளார் ( உடன் நம் சன்மார்க்க கிளிகள் : ஐயா வள்ளல் உரைத்தது மாதிரி இது காறும் யாரும் பாடியது இல்லை ) இந்த அனுபவம் சோமசூரியாக்கினி கலைகள் கூடும் முத்தீ அனுபவத்தால் வருவதாகும் கொல்லன் உலை ஊதினால் எப்படி தீ பெரிசாக ஆகுமோ – அவ்வாறே ஊத ஊத தீ பெரிதாகிக்கொண்டே போகும் அப்போது ஜோதி - ரெண்டாம் கட்ட வளர்ச்சி ஆகிய பெருஞ்சோதி உருவாகுது பின் அ பெ ஜோதி ஆக மாறுது இதனால் வரும் லாபம் அனுபவம் : 1 பச்சைத் திரை விலகும் – கீழ் 2 தூக்கம் குறையும் 3 நாதம் ஒலிக்கும் 4 உடலில் மணம் வீசும் 5 விந்து மாற்றம் அடையும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.