Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, April 14, 2026
சித்த வைத்தியரும் – சன்மார்க்க அன்பரும்
சித்த வைத்தியரும் – சன்மார்க்க அன்பரும்
பின்னவர்
ஜீவகாருண்ணியம் அன்னதானம் பிடித்து
தவம் சாதனம் யோகம் கைவிட்டார்
அதனால் அனுபவம் விட்டார்
பெறற்கரிய பேறு எல்லாம் இழந்தார்
முன்னவராம் சித்த வைத்தியரும்
முப்பு – கற்பம் – அமுரி – ரசவாதம் பிடித்து
தவம் சாதனம் யோகம் கைவிட்டார்
அதனால் அனுபவம் விட்டார்
பெறற்கரிய எல்லாம் இழந்தார்
இவர் கற்பம் முப்பூ
நல்ல /ஞான மருந்துக்கு முன்
நிற்க முடியாது என்பதை அறியவிலை
இருவரும் ஒரே படகில் பயணம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.