Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, April 25, 2026
இதுவும் அதுவும் ஒன்று தான்
இதுவும் அதுவும் ஒன்று தான்
சொல்வதைத்தான் செய்வோம்
செய்வதைத்தான் சொல்வோம்
இது அரசியல்வாதியர் மட்டும் சொல்வதல்ல
இல்லுமினாட்டிகளும் தான்
அரசியல்வாதி செய்யாமலும் விட்டுவிடுவார்கள்
ஆனால் இலுமினாட்டிகள் அப்படியல்ல
இவர் சினிமாவில் டிவியில் கூறிவிட்டு
அதை அப்படியே நடத்திக்காட்டுவார்
பார்க்க :
1 சகுனி படம்
அதில் கமல் ரஜினி அரசியல்களத்தில் மோதிக்கொள்வது போல்
இப்போது அது நிஜமாகி வருது
2 ஒரு படத்தில் வைரச் கிருமியில் இருந்து உலகை காப்பாத்தறார் என்றால் – உலகை அழிக்கப்போகிறார் என அர்த்தம் - இப்போது நடக்குTHU
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.