Saturday, April 25, 2026

தெளிவு

தெளிவு ஊழி - பிரளயம் –ஆழிப்பேரலை – நீரூழி இதனால் எலாம் உலகம் அழியும் எங்கிறது நம் புராணம் அதனால் உலகம் முற்றும் – 5 கண்டமும் அழிந்துவிடுமா ? இல்லை இல்லை முழுதும் அழிந்துவிடாது பகுதி அழியும் அதிலிருந்து மக்கள் தப்பி வேறு இடம் புலம் பெயர்வர் உலகம் தன் இயக்கத்தில் இருக்கும் இப்படி சுழற்சியாக நடந்த வண்ணம் இருக்கும் அவ்ளோ தான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.