Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, April 25, 2026
கிரீடம் - சன்மார்க்க விளக்கம்
கிரீடம் - சன்மார்க்க விளக்கம்
இது அரசர் தம் சிரசில் அணிவது
இதில் பல மணிகள் ஜொலிக்கும் ஒளிவிடும் கற்கள் பதிக்கப்பட்டிருக்கும்
இதன் உண்மை விளக்கம்
இது அக யோக ஞான அனுபவத்தின் புற வெளிப்பாடு ஆம்
எப்படி தவத்தால் எட்டிரெண்டு சேர்த்து
பிரணவத்தின் நவரத்தின ஒளிகளை ஒன்றாக்கி
அதை சிரசில் ஏற்றுகிறாரோ ??
அதனால் ஞானியர் முகம் பிரகாசமாக ஒளி வீசுதோ ?
அதை அப்படியே கிரீடமாக்கிவிட்டனர் நம் முன்னோர்
அதனால் அதிலும் ஒளிவிடும் கற்கள் நவரத்தினங்கள்
ஆகையால் கிரீடம் என்பது
அரசர் தவம் செயாமல் அதன் அனுபவம் பெறுவதாகும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.