தன்வந்திரி – சன்மார்க்க விளக்கம் 2
இவர் கேரளாவின் ஆயுர்வேதத்தால் போற்றப்படும் மிக உன்னதமான புருஷர் மருத்துவர்
ஆயுர்வேதத்தின் அடிப்படை ?
மூன்று நாடிகள் – வாதம் பித்தம் சிலேத்துமம் அதன் சம நிலை
புராணப்படி இவர் தோன்றுவது எங்கு ??
சுழிமுனை உச்சியில்
அப்படி எனில் ?
அந்த இடம் மூன்றுமே சரி சம மாக நிற்கும் கதி தான் அது என்பது புலனாகிறது
அந்த இடம் எல்லா நோய்க்கும் மருந்தும் இருக்கு
எந்த நோயும் அண்டாது எனவும் பொருளாகுது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.