சிதம்பர ரகசியத் திரையும் - சத்திய ஞான சபை திரையும்
<>ர
ெண்டும் ஒன்றே தான்
முதலாவது
சிதம்பரம் நடராஜர் சன்னிதியில்
இதை நீக்கி வெட்ட வெளி தரிசனம் காட்டுவர்
அது தான் சிதம்பர ரகசியம்
ரெண்டாவது
வடலூர் சத்திய ஞான சபையில்
ஜோதி மறைத்திருப்பது ஆம்
அது நீக்கி ஆன்ம ஜோதி தரிசனம் காட்டுவர்
ஆது வெட்ட வெளியில் இருக்கும் ஜோதி ஆம்
பின் எப்படி சமய மதம் தவறாகும் ??
venkatesh
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.