தாயும் - ஆன்ம சாதகனும்
ஒரு தாய்
மிகவும் துன்பப்ப்பட்டும் துயரப்பட்டும்
கடின உழைப்பாலும்
தன் மகனை உயர் பதவியில் அமர்த்தவும்
அதன் பயனாம்
சில சொகுசுகள் – வசதிகள் – ஆடம்பரங்கள்
அனுபவிக்க ஆசை கொள்தல் இயற்கை போல் தான்
ஆன்ம சாதகனும்
தான் மிகவுக் உழைத்து கஷ்டப்பட்டு
அடைந்த மனமிலா நிலை அனுபவத்தில்
சிறிது நேரம் திளைத்திருக்க ஆசைப்படுவர்
உடன் இறங்க இணங்கார்
அதிலே திளைக்க ஆசைப்படுவார்
இருவரும் இதில் ஒன்றே தான்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.