மனம்
1 மனம் : என்ன 2 மணி நேரம் தியானமா ?
நான் : 1 மணி 55 நிமிடம் சரியா ??
மனம் ; ஆஹா மிக்க நன்றி – நான் வெற்றி அடைந்துவிட்டேன்
எப்படி ??
2 பெண்கள் கரப்பான் பூச்சி பல்லிக்குத் தான் பயப்படுவர்
ஆனால் மனம்
அசைவற்ற நிலைக்கு தான் பயப்படும்
அதில் மனம் இல்லாமல் கரைந்து போய்விடும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.