Friday, April 17, 2026

மனம் ஒரு மைனர்

மனம் ஒரு மைனர் என்ன ?? எப்படி ?? ஆமாம் மைனர் மிக ஜாலியாக இருக்கும் ஆனால் திருமணம் செய்துவிட்டால் போதும் அவர் அடங்கிவிடுவார் இதே மாதிரி தான் மனமும் திருவடிகள் சம்பந்தப்படுத்திவிட்டால் போதும் மனமும் அடங்கிவிடும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.