Monday, April 13, 2026

ஊடகமும் - யோகா குருவும்

ஊடகமும் - யோகா குருவும் தவறான செய்தி பரப்பும் ஒரு பக்கம் சாய்ந்து செய்தி பரப்பும் ஊடகம் ( கொரோனா தடுப்பு ஊசி மாதிரி ) தனக்கு வேண்டியவர் ( கட்சி ) செய்தி பரப்பியும் ஆகாதோர் செய்தி இருட்ட்டிப்பு செய்யும் அது விபச்சாரம் ஆகுதோ ? அதனால் வேசி ஊடகம் என்கிறது உலகம் அதே மாதிரி தவறான கருத்து கற்றுக்கொடுக்கும் யோகா குருவும் விபச்சாரம் செய்கிறவர் தான் ஆவார் ( குண்டலினி – உந்தி – மூலம் – மூலக்கனல் மாதிரி ) வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.