Saturday, April 11, 2026

ிரிசங்கு சொர்க்கம் – சன்மார்க்க விளக்கம்

திரிசங்கு சொர்க்கம் – சன்மார்க்க விளக்கம் இந்த கிளை கதை நம் இதிகாச இராமாயணத்தில் இருக்கு விஸ்வாமித்திரர் கதையில் வருவது அதை நான் இங்கே பதிவிடவிலை – நேரமிலை அங்கு படித்துக்கொளவும் திரிசங்கு சொர்க்கம் என்பது சொர்க்கத்துக்கு இணையான இடம் ஆம் அங்கு சொர்க்கத்தில் எதெது உளதோ ?? அதெலாம் இங்கும் இருக்கும் கற்பக மரம் – அமுத சுரபி – காமதேனு மாதிரி இது எதைக்குறிக்குது எனில் ?? எம் ஜி ஆர் – அலிபாபா 40 திருடர் படத்தில் வரும் மாயக்கதவு திறந்து உளே சென்றால் வரும் செல்வம் படைத்த குகை மாதிரி , சுழுமுனை வாசல் திறந்தால் – அதனுள்ளும் சொர்க்கத்துக்கு இணையான எல்லா தெய்வ சம்பத்துக்கள் இருக்கு என்பதை உலகுக்கு எடுத்துரைக்க வந்த கதை தான் திரிசங்கு சொர்க்கம் கதை இது திறந்தால், சிவம் ஒரு ஆன்ம சாதகனுக்கு , உலக வாழ்க்கை வாழ , தேவையான இக பர செல்வம் எலாம் அதுக்குள் வைத்துள்ளது திறந்து எடுக்கும் வழி அறிந்தார் - எடுத்துக்கொள்வார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.