Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, April 11, 2026
அருள் அனுபவம் 2 – 2026
அருள் அனுபவம் 2 – 2026
ஏப்ரல் 2026
நான் அருள் பெறப்போகும் விஷன் வந்த வண்ணம் இருந்தது – 15 நாட்களுக்கு
நான் அருள் பத்திய சிந்தையுடனே இருந்தேன் – வேறு எண்ணமே இல்லை
திருமணம் நடந்தே நட ந்தது – அருளுடன் பந்தம் சம்பந்தம் தொடர்பு ஏற்பட்டது
இது நடந்த பின் வந்த விஷன் :
1 மேல் மருவத்தூர் பங்காரு அடிகள் , நான் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க எனக்கு சாமரம் வீசுகிறார்
2 பாண்டி அரவிந்தர் என் கையில் மோதிரம் அணிவிக்கிறார் என்னை அணைத்துக்கொள்கிறார்
3 ஸ்ரீ ராகவேந்திரர் தன் காமதேனுவுடன் வந்து என்னை ஆசிர்வதிக்கிறார்
எல்லாம் அருள் பெற்றதன் விளைவு – நலம்
என் தாய் தந்தையர் விஷனில் வந்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்
என் தாயார் எனக்கு திருஷ்டி கழிக்கிறார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.