Saturday, April 11, 2026

அருள் பெருமை

அருள் பெருமை ஒரு குடும்பத்தலைவி முழு குடும்பப் பொறுப்பை கவனித்துக் கொள கணவன் தொழில் , அவன் உடல் நலம் பார்த்துக்கொள குடும்ப பிரச்னைகள் மண்டையில் குழப்பம் செயாததால் அவன் தொழிலில் முழு கவனம் பாய தொழிலில் முன்னேற்றம் காண்பான் ஆன்ம சாதகனுக்கு அவன் உலக வாழ்வு தேவைகள், உடல் நலம் , வினைகள் அருள் கவனித்துக் கொள அவன் தவத்தில் முழு கவனம் செலுத்துவான் அதில் வேகமாக முன்னேறுவான் அகவல் வரிகள் : "அருளே நம் தொழில்" இந்த மாதிரி வாழ்வு அமைத்துக் கொண்டால் தான் மரணமிலாப் பெருவாழ்வு முத்தேக சித்தி சாத்தியம் ஊறுகாய் மாதிரி தொட்டுக் கொளக்கூடாது தவம் தான் முழு சாப்பாடு ஆக இருக்கணும்
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.