Tuesday, April 14, 2026

சுத்த தேகமும் – கொரோனாவும்”

சுத்த தேகமும் – கொரோனாவும்” கொரோனா வந்த பின் எல்லவரும் தத்தம் கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்கின்றார் இந்த கிருமி நாசினியில் ஆல்கஹால் எனும் மது இருக்கிறது – அது சுத்தம் செய்யுது மது பிரியர் – சாராயம் கிடைக்காத ஊரடங்கு காலத்தில் இதை குடித்து மாண்டு போனார் இது குடித்தால் போதை வரும் என தவறாக நினைத்துக்கொண்டனர் இதே கதையை அகத்துக்கு வைத்தால் , மது ஆகிய அமுதமும் உடலை சுத்தம் செயும் அது சுத்த தேகத்தை அளிக்கும் வல்லமை உடைத்து சுத்த தேகம் எனில் ஒளி தேகம் பொன் ஒளி தேகத்தை – நிழல் விழா தேகத்தை அளிக்கும் வல்லமை உடைத்து நம் சன்மார்க்க பெரியோர் ?? சளி – மல ஜலம் இல்லா உடல் தான் சுத்த தேகம் என கதை கட்டி விடுகிறார் அதை தான் அடைந்துவிட்டதாகவும் பொய் புரளி பரப்புகிறார் உலகம் - பெரியவர் ( கூறிக்கொள்பவர் நம்பக்கூடாது ) வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.