Tuesday, April 14, 2026

சிவயோகி – சிவகுரு” – விளக்கம்

சிவயோகி – சிவகுரு” – விளக்கம் யார் காற்றும் கனலும் கூட்டுகிறாரோ அவர் பயில்வது சிவயோகம் இதை செய்து முடித்தவர் சிவயோகி இந்த அனுபவத்தில் இருப்பவர் இதில் தேர்ந்து கற்றுக்கொடுப்பவர் சிவகுரு ஆவர் இப்படி பேர் வைத்துக்கொண்டு எத்தனை பேர் தகுதி உடையவராக இருப்பார் ?? நீங்களே சொல்லுங்கள் ??? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.