குண்டலினியும் – குண்டலிப்பாலும்
குண்டலிப்பால் = அமுதம்
சரி
குண்டலினிக்கும் - குண்டலிப்பாலுக்கும் என்ன தொடர்பு ??
எனில் ??
அமுதம் தங்கும் அமுதகலசம் கீழ் குண்டலினி விளங்குவதால் – அதை தாங்கி இருப்பதாலும் அதுக்கு குண்டலிப்பால் என பேர்
ஆனால் உலகம் என்ன எண்ணுது ??
குண்டலினி முதுகுத் தண்டின் அடியில் இருக்கு என மன்றம் கற்பிப்பதை உண்மை என நினைத்து மோசம் போகுது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.