கண்மணி தவம் பெருமை - திருவடி தவ அனுபவம்
1 “ நினைவு எனும் பறவையின்
சிறகை வெட்டிவிடும் “
அதனால் அமைதி அமைதி பேரமைதி தான்
2 சன்மார்க்க ஸ்லோகம் :
“ அசதோமா சத்கமய “ படி
பொய்யாகிய உலகத்தில் இருந்து நம்மை உண்மைக்கு இட்டு செல்லும்
மனதின் உலகத்தின் உண்மை முகம் உணர்வோம்
உலகத்துடன் ஒட்டா வாழ்வு வாழ்வோம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.