குண்டலினி – மன்றம் பரிதாபங்கள்
சித்தர் பாட்டுக்கு சரியான பொருள் எடுக்க அருள் வேணும்
அது இல்லாத்தால் இவ்ளோ கொழப்பமும்
குண்டலினி குய்யத்துக்கும் குதத்துக்கும் இடையில் இருக்கு எங்கிறது சித்தர் பாடல்
அதை சுருக்கினால் – வாயு மேலேற்றினால் – அது விழித்துக்கொளும் என்றும் உரைக்குது
இதுக்கு சரியான பொருள் எடுக்காமல் – மல ஜலம் கழிக்கும் இடத்தை குதம் என நினைத்து – அதை அஸ்வினி முத்ரையால் சுருக்கி , வீணாகி மோசம் போகிறார் மன்றத்தார்
உண்மை இடம் :
புருவ மத்தி தான் – குதம்
இங்கும் மலக்காற்று ஆகிய அபானன் தொழில்படுது
நெற்றி நடு : குய்யம் – பிறப்பு உறுப்பு
இதன் நடுவில் தான் குண்டலினி இருக்கு என்பதால் – பரிபாஷையாக பாடி வைத்ததை , மேம்போக்காக படித்துவிட்டு , ஆசன வாய் துவாரத்துக்கும் – யோனித்துவாரத்துக்கும் இடையில் தான் அது இருக்கு என பயிற்சி செய்வது அபத்தம் வேடிக்கை சிரிப்பு
இதை கண்டுபிடித்தவர்க்கு
அருள் தந்தை – தத்துவ ஞானி என மன்றம் – உலகம் கொண்டாடுது
கொஞ்சமும் அறிவிலாத கூட்டம்
வித்தை சரியானவர்க்கு தெரிய வேணும் என்ற வகையில் இவ்வாறு அனைத்து ஞானப் பாடல்கள் பாடப்பெற்றுள்ளன
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.