Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, April 11, 2026
ஆன்மா ஆற்றல் வல்லமை
ஆன்மா ஆற்றல் வல்லமை
1 அணு/ பரமணு பக்ஷம் :
பக்குவம் :
தபஸ்வி கண்ணால் பார்த்த மாத்திரத்தில் பிள்ளை பிறக்கும்
2 சம்பு பக்ஷம் :
தபஸ்வி அசீர்வதித்த மாத்திரத்தில் உடனே பிள்ளை பிறக்கும்
இது எப்படி சாத்தியம் ஆகுது எனில் ??
ஆன்மா சன்னிதானத்தில் இது மிக மிக சகஜம்
அதன் பார்வையால் ஒரு பார்வை போதும் நாத விந்து கலப்பு உள்ளுக்குள் நடந்து பிள்ளைப் பேறு உடனே பலிதம்
மேலும் எப்படி கற்புடைய பெண்டிர் உரைத்த வார்த்தை பலிதம் ஆகுதோ?? அவர் ஒப்பற்ற ஒருமை நிலையில் விளங்குவதால் இது சாத்தியம் ஆகுதோ ??
அதே மாதிரி ஆன்மாவும் ஒருமையில் விளங்குவதால் அதன் வாய் மொழி பலிதமாகி – ஆசிர்வதித்த உடன் , மந்திரம் ஜெபித்த உடன் பிள்ளைப்பேறு நடக்கும்
இதெல்லாம் ஆன்மாவின் ஒப்பற்ற ஆற்றல்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.