Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, April 11, 2026
வள்ளல் பெருமான் ஐந்தொழில் இயற்றும் வல்லமை திறம்
வள்ளல் பெருமான் ஐந்தொழில் இயற்றும் வல்லமை திறம்
தான் இதைப் பெற்றுளதாக அருட்பாவில் பல பாடல்களில் தெரிவித்துளார்
எனக்கு பலப்பல விஷன்களில் இது உண்மை தான் என நிரூபணம் ஆகியுளது
என்னிடம் கற்க வருவோர் பலரை இவரே தடுத்தி நிறுத்துவிடுவார்
அவரை என்னிடம் அனுப்பாமல் தள்ளி விட்டுவிடுவார்
அவர்க்கு இன்னமும் சன்மார்க்க காலம் பிறக்கவிலை என்பது தான் உண்மை
வித்தை ரகசியம் தெரிந்து கொள்ள நேரம் பக்குவம் வரவில்லை
இது நான்காம் தொழில் மறைப்பு
ஆரை எல்லாம் அனுப்புகிறாரோ அவர்க்கு அனுக்கிரகம் செய்து அருளுதல் ஆம்
ஐந்தாவது தொழில்
அண்மையில் வந்தது , வள்ளலார் என் மரண ஓலையில் கையொப்பம் இடுகிறார்
அம்மாடி அது எவ்வளவு பெரிதாக இருந்தது ?
வெள்ளை நிறத்தில்
நான் கண்டு அதிர்ந்து விட்டேன்
அவர் பாடியது உண்மை தான் என புரிந்து கொண்டனன்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.